”விதிகளை மீறினால் வீண் விபத்து தான்” டோல்கேட் தடுப்பு கம்பி தாக்கியதில் ஒருவர் காயம்..!

0 5022

ஹைதரபாத் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டோல்கேட்டில் சரக்கு வாகனத்தின் மேற்பரப்பில் அமர்ந்திருந்தவர்கள் மீது வாகனங்களை தடுக்கும் கம்பி மோதியதால் ஒருவர் காயமடைந்தார்.

அந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை ட்விட்டரில் பகிர்ந்த போக்குவரத்து போலீசார் சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றுவது விபத்துக்கு வழி வக்குக்கும் என எச்சரித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments