லெஜண்ட் சரவணா ஸ்டோருக்கு 3 லட்ச ரூபாய் அபராதம் விதிப்பு
லெஜண்ட் சரவணா ஸ்டோருக்கு 3 இலட்ச ரூபாய் அபராதம் விதிப்பு
சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்
கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றவில்லை எனக் குற்றச்சாட்டு
அளவுக்கதிகமாக வாடிக்கையாளர்களை அனுமதித்ததாகக் குற்றச்சாட்டு
நாளை முதல் விதிகளை முறையாகக் கடைப்பிடிக்க அறிவுறுத்தல்
Comments