வானிலை குறித்த துல்லிய ஆய்வுகளை மேற்கொள்ள ஜாங்ஸி -02 செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பிய சீனா
வானிலை குறித்த துல்லிய ஆய்வுகளை மேற்கொள்ள ஜாங்ஸி-02 எனப்படும் செயற்கைக்கோளை சீனா விண்ணுக்கு அனுப்பியது.
ஷாங்சி மாகாணத்தில் உள்ள டையுவான் (Taiyuan) ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச் 6 என்ற ராக்கெட் மூலம் ஏவப்பட்ட இந்த செயற்கைகோள் புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.
விண்வெளி ஆய்வில் தீவிரம் காட்டிவரும் சீனா, கடந்த மூன்று மாதங்களில் நான்காவது செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
Comments