இன்டர்செப்டர்-650, கான்டிடென்டல் GT 650 ஆகிய தனது முதன்மை மாடல் பைக்குககளின் விலையை உயர்த்தியது ராயல் என்பீல்டு

0 3157
இன்டர்செப்டர்-650, கான்டிடென்டல் GT 650 ஆகிய தனது முதன்மை மாடல் பைக்குககளின் விலையை உயர்த்தியது ராயல் என்பீல்டு

ன்டர்செப்டர்-650, கான்டிடென்டல் GT 650  ஆகிய தனது முதன்மை மாடல் பைக்குகளின் விலையை ராயல் என்பீல்டு உயர்த்தி உள்ளது.

இவற்றின் எக்ஸ் ஷோரூம் விலை 6 ஆயிரத்து 51 ரூபாய் முதல் 6 ஆயிரத்து 808 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலைஅதிகரிப்பை தொடர்ந்து இன்டர்செப்டர் 650 மாடல்களின் விலை 2 லட்சத்து 81 ஆயிரத்து 518 ரூபாயில் இருந்து 3 லட்சத்து 3 ஆயிரத்து 619 வரை இருக்கும்.

கான்டிடென்டல் GT 650 மாடல்களின் விலை 2 லட்சத்து 98 ஆயிரத்து 79 ரூபாய் முதல் 3 லட்சத்து 20 ஆயிரத்து 176 வரை இருக்கும்.

கடந்த மார்ச்சில் இந்த 2 முதன்மை மாடல்களை பல வண்ணங்களில் வெளியிட்டு அவற்றின் விலையையும் ராயல் என்பீல்டு உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments