யூரோ கால்பந்தாட்ட இறுதி போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெறும் ; வெற்றியாளரை கணித்த புலி

0 3186
யூரோ கால்பந்தாட்ட இறுதி போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெறும்

யூரோ கால்பந்தாட்ட இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியே வெல்லும் என ரஷ்யாவை சேர்ந்த புலி ஒன்று கணித்துள்ளது.இந்திய நேரப்படி நாளை நள்ளிரவு நடைபெறவுள்ள யூரோ கால்பந்தாட்ட இறுதிப்போட்டியில், இங்கிலாந்து மற்றும் இத்தாலி அணிகள் மோதவுள்ளன.

இப்போட்டியில் இங்கிலாந்து அணியே கோப்பையை வெல்லும் என சைபீரியா மிருக காட்சி சாலையில் வளர்க்கப்பட்டுவரும் கான்(khan) என்ற வெள்ளை நிற புலி கணித்துள்ளது.
கடந்த 2018 உலகக்கோப்பை போட்டியின் வெற்றியையும் கான் துல்லியமாக கணித்தது குறிப்பிடதக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments