இந்த ஆண்டு இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் - தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

0 2871
இந்த ஆண்டு இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் - தமிழக நிதியமைச்சர்

பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன் தமிழக அரசின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னைத் தலைமைச் செயலகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜுடன் இணைந்து முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கான புதுப்பிக்கப்பட்ட இணையத்தளத்தைப் பழனிவேல் தியாகராஜன் தொடக்கி வைத்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மே 7ஆம் நாளுக்குப் பின் இதுவரை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 472 கோடி ரூபாய் வந்திருப்பதாகத் தெரிவித்தார். இந்த ஆண்டு இ - பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments