ஜூலை 22ஆம் நாள் அமேசான் பிரைமில் வெளியாகிறது சார்பட்டா பரம்பரை..!

0 3507

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம் ஜூலை 22ஆம் நாள் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகிறது.

1970களில் வட சென்னையில் பிரபலமாக இருந்த குத்துச் சண்டை குழுக்களை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஆர்யா நாயகனாகவும், துசாரா நாயகியாகவும் நடித்துள்ளனர்.

பசுபதி, கலையரசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments