பக்க விளைவுக்கு இழப்பீடு வழங்குவதில் இருந்து மாடர்னாவுக்குப் பாதுகாப்பு ?

0 2889
பக்க விளைவுக்கு இழப்பீடு வழங்குவதில் இருந்து மாடர்னாவுக்குப் பாதுகாப்பு ?

க்க விளைவால் பாதிக்கப்படுவோருக்கு இழப்பீடு வழங்குவதில் இருந்து மாடர்னா நிறுவனத்துக்கு இந்திய அரசு விரைவில் விலக்களிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்காவின் மாடர்னா தடுப்பு மருந்தை இறக்குமதி செய்ய சிப்லா நிறுவனத்துக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த வாரம் அனுமதி அளித்தது.

முதற்கட்டமாக 70 இலட்சம் டோஸ் தடுப்பு மருந்தை அமெரிக்க அரசு இந்தியாவுக்கு நன்கொடையாக வழங்க உள்ளது.

பக்க விளைவால் பாதிக்கப்படுவோருக்கு இழப்பீடு வழங்குவதில் இருந்து மாடர்னா நிறுவனத்துக்கு இந்தியா விலக்கு அளித்த உடன்,  மருந்துகள் உடனடியாக அனுப்பி வைக்கப்படும் எனக் கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments