காவிரியில் கர்நாடகம் மேகதாது அணை கட்ட அனுமதிக்கக் கூடாது ; நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

0 2930
காவிரியில் கர்நாடகம் மேகதாது அணை கட்ட அனுமதிக்கக் கூடாது ; நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்காது என மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் உறுதியளித்ததாகத் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தைத் தமிழக அமைச்சர் துரைமுருகன் டெல்லியில் சந்தித்துப் பேசினார். காவிரியில் கர்நாடகம் மேகதாது அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தியதுடன், மார்க்கண்டேய நதியில் கர்நாடகம் அணை கட்டியிருப்பதால் தமிழகத்துக்குப் பாதிப்பு ஏற்படுவதையும் தெரிவித்தார். டெல்லியில் இருந்து திரும்பிய அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments