ஜப்பானில் தொடர் கனமழையால் ராட்சத நிலச்சரிவு; 7 பேர் பலி - 27 பேர் மாயம்

0 2641
ஜப்பானில் தொடர் கனமழையால் ராட்சத நிலச்சரிவு

ஜப்பானில், கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து 5 நாட்களாக நடந்து வருகின்றன.

சுற்றுலாத்தலமான அடாமி-யில் (Atami) கடந்த வாரம் பெய்த கனமழையால் ஏற்பட்ட ராட்சத நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் அடித்து செல்லப்பட்டன.

நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்த நிலையில் காணாமல் போன 27 பேரை மீட்பு குழுவினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments