பாஜகவுடன் கூட்டணியை தொடர்வதா? இல்லையா? அதிமுக மேலிடம் தான் தீர்மானிக்க முடியும் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

0 5694
பாஜகவுடன் கூட்டணியை தொடர்வதா? இல்லையா? அதிமுக மேலிடம் தான் தீர்மானிக்க முடியும் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு

பாஜகவிற்கு எதிரான சிவி சண்முகத்தின் பேச்சு அதிகாரப்பூர்வமானது இல்லை

அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் சிவி சண்முகம் பேசியது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது

பாஜகவுடன் கூட்டணியை தொடர்வதா? இல்லையா? என்பதை அதிமுக மேலிடம் தான் தீர்மானிக்க முடியும்

பாஜகவுடனான கூட்டணியை தானோ, சி.வி.சண்முகமோ தீர்மானிக்க முடியாது

உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு தான் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் குறித்து தெரியவரும்

சி.வி.சண்முகம் மீது நடவடிக்கை எடுக்குமாறு அதிமுகவை யாரும் வலியுறுத்த முடியாது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments