பீகாரில் பிரசாதம் சாப்பிட்ட 100பேருக்கு உடல்நலம் பாதிப்பு

0 4318

பீகாரில் பிரசாதம் சாப்பிட்ட 100க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

முங்கர் மாவட்டத்தில் கொத்வான் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு உள்ளது.  இதனை சாப்பிட்ட 100க்கும் மேற்பட்டோர் வயிற்றுவலி மற்றும் வாந்தியால்  உடல்நலம் பாதிக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments