உலகம் முழுவதும் கொரோனாவுக்கு 40 லட்சம் பேர் உயிரிழப்பு

0 2684

உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தைக் கடந்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் பெருந்தொற்று அனைத்து நாடுகளிலும் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்நோய்க்கு இதுவரை 18 கோடியே 53 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நேற்று ஒரே நாளில் 7 ஆயிரத்து 500 பேர் உயிரிழந்ததால் இதுவரை கொரோனாவுக்கு மரணித்தவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தைக் கடந்துள்ளது.

இவர்களில் அதிகபட்சமாக இறந்தவர்கள் எண்ணிக்கையில் அமெரிக்கர்கள் முதலிடத்திலும், பிரேசில் நாட்டவர் 2ம் இடத்திலும், 3வதாக இந்தியர்களும் இடம் பிடித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments