டாஸ்மாக் கடைக்குள் புகுந்து ஒயினை வேட்டையாடிய எலிகள்
நீலகிரி மாவட்டம் கூடலூரில் டாஸ்மாக் கடைக்குள் புகுந்து அங்கிருந்த ஒயினை எலிகள் குடித்து தீர்த்துவிட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது.
ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் காளம்புழா பகுதியிலுள்ள அரசு மதுபானக் கடையை திறந்து பார்த்தபோது பாட்டில்களின் மூடியை கடித்து ஒயினை எலிகள் வேட்டையாடியிருப்பது தெரியவந்தது.
எலி கூட்டமானது, ஆயிரத்து 900 ரூபாய் மதிப்பலான 12 ஒயின் பாட்டில்களை காலி செய்திருப்பதாக டாஸ்மாக் கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments