மருத்துவ நிபுணர்களிடம் கருத்துக் கேட்ட பின்னரே பள்ளி திறப்பது குறித்து முடிவு: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
மருத்துவ நிபுணர்களின் கருத்துக்களைக் கேட்ட பின்னரே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி கூறியுள்ளார்.
திருச்செந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெற்றோர்கள் தைரியத்துடன் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முன்வரவேண்டும் என கேட்டுக் கொண்டார்.
Comments