கர்நாடகாவில் 100 சதவீத பயணிகளுடன் பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் இயக்கம்

0 11130
கர்நாடகாவில் 100 சதவீத பயணிகளுடன் பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் இயக்கம்

ர்நாடகத்தில் இன்று முதல் பொதுப் போக்குவரத்து, மெட்ரோ ரயில் சேவை முழு அளவில் தொடங்கியுள்ளது.

அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் நூறு சதவீதப் பணியாளர்களுடன் பணிபுரிவது உள்ளிட்ட பல்வேறு தளர்வுகளை கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்படுகின்றன. திரையரங்குகள், மதுபான விடுதிகள் போன்றவற்றுக்கான தடை நீடிக்கிறது.

இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்ற போதும் சனி, ஞாயிறுக்கான வார இறுதி ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு இந்த புதிய தளர்வுகள் அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments