"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
தென் ஆப்பிரிக்காவில் நூற்றுக்கணக்கான பழங்குடியினர் போராட்டம் ;முன்னாள் அதிபருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய கோரிக்கை
தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் ஜூமாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி ஏராளமான பழங்குடியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊழல் தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஆஜராகததால் ஜூமா மீது தொடரபட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவருக்கு 15 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஏராளமான சிறுபான்மையினர் Nkandla நகரில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் 80 வயதான ஜூமாவின் தண்டனையை ரத்து செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தினர்
Comments