அமெரிக்காவில் நடந்த பர்கர் சாப்பிடும் போட்டியில் 10 நிமிடங்களில் 34 பர்கரை சாப்பிட்டு அசத்திய இருவர்.!

0 3790

அமெரிக்காவில் நடந்த பர்கர் சாப்பிடும் போட்டியில் இரண்டு பேர் 10 நிமிடத்தில் 34 பர்கரை சாப்பிட்டு சாதனை படைத்தனர். வாஷிங்டன் மாகாணத்தில் பர்கர் சாப்பிடும் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில், 14 பேர் கலந்துகொண்டனர். இதில் கலிபோர்னியாவைச் சேர்ந்த மோலி ஷுய்லர் மற்றும் பென்சில்வேனியாவை சேர்ந்த கில்லர் கென்னடி ஆகியோர் 10 நிமிடங்களில் 34 பர்கரை சாப்பிட்டு அசத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments