பட்டப்பகலில் இருசக்கர வாகனத்திலிருந்து ரூ. 3 லட்சம் திருட்டு ; சிசிடிவி காட்சிகளைக் கொண்டு திருடர்களைத் தேடும் போலீசார்

0 3816
பட்டப்பகலில் இருசக்கர வாகனத்திலிருந்து ரூ. 3 லட்சம் திருட்டு

சென்னை பல்லாவரத்தில் இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த பணத்தை பட்டப்பகலில் இரண்டு பேர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

சூளைமேட்டைச் சேர்ந்த பஷீர் என்பவர், கடந்த 28ஆம் தேதி பல்லாவரத்திலுள்ள தனியார் வங்கி ஒன்றில் இருந்து 3 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு, செல்லும் வழியில் பழச்சாறு கடை ஒன்றின் வெளியே நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். அப்போது 2 பேர் அங்கும் இங்கும் நோட்டம் விட்டு, பணத்தைத் திருடிச் செல்வது பதிவாகி இருந்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments