இந்தியாவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி பயன்பாடு தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை

0 3068
இந்தியாவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி பயன்பாடு தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை

விரைவில்., ஜான்சன்&ஜான்சன் தடுப்பூசி.!

இந்தியாவில் ஜான்சன்&ஜான்சன் தடுப்பூசி பயன்பாடு தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு ஜான்சன்&ஜான்சன் இந்திய செய்தித் தொடர்பாளர் தகவல்

ஜான்சன்&ஜான்சன் தடுப்பூசிக்கு இந்தியாவில் கிளினிக்கல் சோதனை தேவையில்லை என மத்திய அரசு கூறியுள்ளதாக தகவல்

ஜான்சன்&ஜான்சன் தடுப்பூசி இந்தியாவில் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் அந்நிறுவனம் நம்பிக்கை

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments