சிறுநீரக புற்றுநோய் இறுதிக்கட்டத்தில் இருந்த பெண்ணிற்கு ஒரே நேரத்தில் 2 சவாலான அறுவை சிகிச்சைகள் செய்து புற்று நோயில் இருந்து மீட்ட அப்பல்லோ மருத்துவர்கள்

0 2598
சிறுநீரக புற்றுநோய் இறுதிக்கட்டத்தில் இருந்த பெண்ணிற்கு ஒரே நேரத்தில் 2 சவாலான அறுவை சிகிச்சைகள் செய்து புற்று நோயில் இருந்து மீட்ட அப்பல்லோ மருத்துவர்கள்

சிறுநீரக புற்றுநோய் இறுதிக்கட்டத்தில் இருந்த பெண்ணிற்கு ஒரே நேரத்தில் சவாலான இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்து புற்று நோயில் இருந்து மீட்டுள்ளதாக அப்பல்லோ மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அசாமை சேர்ந்த 54 வயதான பெண் இடதுபக்க சிறுநீரகத்தில் புற்றுநோய் இருப்பதும், நான்காம் நிலையில் உடலின் மற்ற உறுப்புகளுக்கு பரவ தொடங்கி இடது பக்க கால் தொடை எலும்பை உருக்கி உடைத்திருப்பதையும் கண்டறிந்தனர்.

சென்னை தரமணியில் உள்ள அப்பல்லோ புரோட்டான் புற்றுநோய் சிகிச்சை மையத்தில் வெவ்வேறு பிரிவை சேர்ந்த ஆறு அப்பல்லோ மருத்துவ வல்லுநர்கள் கூடி, ஒரே நேரத்தில் இரண்டு அறுவை சிகிச்சையினை மேற்கொண்டு அந்த பெண்ணை புற்றுநோயில் இருந்து மீட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments