ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் 3 நாள் கொரோனா ஊரடங்கு

0 3152

ஸ்திரேலியாவில் பிரிஸ்பேன் நகரிலும் கொரோனா ஊரடங்கு விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு ஊரடங்கு கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் ஏற்கெனவே சிட்னி, பெர்த், டார்வின் நகரங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. பிரிஸ்பேன் நகரில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் 3 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments