கங்கை கரையில் புதைக்கப்பட்ட கொரோனா நோயாளிகளின் உடல்கள் வெள்ளம் காரணமாக நீரில் மிதக்கின்றன

0 4221

ருவமழை காரணமாக, கங்கை நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், அதன் கரைகளில் மேலோட்டமாக புதைக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளிகளின் உடல்கள் நீரில் மிதப்பதாக கூறப்படுகிறது.

இறுதிச் சடங்குகளுக்காக லட்சக்கணக்கில் மக்கள் குவியும் அலகாபாதில் மட்டும் கடந்த 3 வாரங்களில் நீரில் மிதந்த சுமார் 150 சடலங்கள் மீட்கப்பட்டு எரியூட்டப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments