ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் டெல்டா வகை கொரோனா

0 3842

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில், டெல்டா வகை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் டெல்டா வகை கொரோனா வேகமாக பரவிவருவதையடுத்து 3 நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சிட்னியில் ஜூலை 9 ஆம் தேதி வரையிலும், டார்வின் நகரில் வரும் வெள்ளிக்கிழமை வரையிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து மாகாணத்தின் ஒரு சில பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா முழுவதும் சுமார் 80 சதவீத மக்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments