டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகியுள்ள பவானி தேவிக்கு ஆளுநர் வாழ்த்து

0 4125

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்கவிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவிக்கு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்‍.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த மாதம் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில், வாள்வீச்சு பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவி பங்கேற்க தேர்வாகியுள்ளார்‍. பவானி தேவிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோகித்,அவரால் தமிழ்நாடு பெருமையடைவதாகக் கூறியுள்ளார்.

கடின உழைப்பால் இலக்கை அடைந்து மக்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும் என தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments