உலகிலேயே அதிக கொரோனா தடுப்பூசிகள் போட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவை முந்தியது இந்தியா..!

0 6910

லகிலேயே அதிக எண்ணிக்கையில் கொரோனா தடுப்பூசி போட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவை இந்தியா முந்தியுள்ளது.

நேற்று மாலை நிலவரப்படி இந்தியாவில் 32 கோடியே 36 இலட்சத்து 63 ஆயிரத்து 297 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. அமெரிக்காவில் 32 கோடியே 33 லட்சத்துக்கு மேற்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

பிரிட்டன், அமெரிக்கா, இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் டிசம்பர் மாதமே தடுப்பூசி இயக்கம் தொடங்கிவிட்ட நிலையில் இந்தியாவில், ஜனவரி 16ஆம் நாள்தான் தடுப்பூசி இயக்கம் தொடங்கியது. ஆறு மாதக் காலத்தில் 32 கோடியே 36 லட்சம் தடுப்பூசிகள் போட்டு இந்தியா சாதனை படைத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments