தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தாலும் கொரோனா வைரசின் மூன்றாவது அலையைத் தடுத்து விட முடியாது என்று நிபுணர்கள் கருத்து

0 5687

மிகப் பரவலான வகையில் தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தாலும் கூட மூன்றாவது கொரோனா பேரலையைத் தடுக்க முடியாது என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நாட்டின் பல்வேறு தடுப்பூசிமையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகின்றனர். ஆனால் இத்தகையை தீவிரமான தடுப்பூசி திட்டத்தினாலும் கொரோனாவின் அடுத்த அலையெழுவதைத் தடுத்து நிறுத்த முடியாது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இரண்டாவது அலையின் போது சந்தித்த ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனையில் படுக்கைகளுக்கான தட்டுப்பாடு போன்ற சவால்களை மூன்றாவது அலையின் பரவலின் போது மீண்டும் சந்திக்க நேரிடலாம் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments