தென் அமெரிக்க நாடான பெருவில் அதிபர் வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல்;குச்சிகள் மற்றும் கொடி கம்பங்களால் மாறி மாறித் தாக்குதல்

0 2909
தென் அமெரிக்க நாடான பெருவில் அதிபர் வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல்

 

தென் அமெரிக்க நாடான பெருவில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் கேஸ்டிலோ (Castillo) மற்றும் ஃபுஜிமோரி -யின் (Fujimori) ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் வெடித்தது.

தலைநகர் லிமாவில் தேர்தல் ஆணைய அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கேஸ்டிலோ-வின் (Castillo) ஆதரவாளர்களை ஃபுஜிமோரி -யின் (Fujimori)ஆதரவாளர்கள் விரட்ட முயற்சித்தனர்.

இதையடுத்து இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் குச்சிகள் மற்றும் கொடி கம்பங்களால் மாறி மாறித் தாக்கி கொண்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments