பாலியல் புகாரில் கைதான பி.எஸ்.பி.பி. ஆசிரியர் ராஜகோபாலன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

0 3502

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கே.கே.நகர் பத்ம ஷேசாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்ட பத்ம ஷேசாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டான். இந்த வழக்கில் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வரும் போலீசார், ராஜகோபாலன் மீதான குற்றப்பத்திரிகையை விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளனர்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி ராஜகோபாலன் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில்,ராஜகோபாலன் ஜாமீனில் வெளியே வரமுடியாத அளவிற்கு ஒரு வருடம் சிறையில் வைக்க வழி செய்யும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை பதிவு செய்ய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments