பீகாரில் தடுப்பு மருந்தை ஏற்றாமல் வெறும் ஊசியை மட்டும் போட்ட நர்ஸ் பணியில் இருந்து மாற்றம்

0 4369
தடுப்பு மருந்தை ஏற்றாமல் வெறும் ஊசியை மட்டும் போட்ட நர்ஸ்

பீகாரில், தடுப்பு மருந்தை ஏற்றாமல், வெறும் ஊசியை மட்டும் இளைஞர் ஒருவருக்கு நர்ஸ் குத்தும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளது. சாப்ராவில் நடந்த இந்த நிகழ்வை தடுப்பூசி போட வந்தவரின் நண்பர் செல்போனில் படம் பிடித்தார்.

புதிய சிரிஞ்சை அதன் பாக்கெட்டில் இருந்து எடுக்கும் நர்ஸ்,அதில் தடுப்பு மருந்தை எடுக்காமல்,நேரடியாக இளைஞரின் கையில் போடுவது தெளிவாக பதிவாகி உள்ளது. வீடியோவின் அடிப்படையில் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த நர்ஸ் தடுப்பூசி போடும் பணியில் இருந்து மாற்றப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments