டெல்டா வைரசில் இருந்து ஃபைசர் தடுப்பூசி 90 சதவிகிதம் பாதுகாப்பு?
கொரோனாவின் டெல்டா மரபணு மாற்ற வைரசுக்கு எதிராக தங்களது தடுப்பூசி 90 சதவிகித பாதுகாப்பை அளிக்கும் என சர்வதேச மருந்து நிறுவனமான ஃபைசர் தெரிவித்துள்ளது.
ஆய்வங்களில் நடத்திய சோதனைகளிலும், டெல்டா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் நடத்திய ஆய்வுகளிலும் ஃபைசரின் தடுப்பூசி 90 சதவிகித பாதுகாப்பை தருவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதன் மெடிக்கல் டயரக்டர் அலோன் ராப்பாபோர்ட் ஜெருசலேமில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகளின் படி இந்தியாவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட டெல்டா மரபணு மாற்ற வைரஸ் தற்போது உலக நாடுகளில் அதிகம் பரவும் வைரசாக உள்ளது.
Comments