அலோபதி மருத்துவத்துக்கு எதிராக பாபா ராம்தேவ் பேச்சு : அனைத்து எஃப்.ஐ.ஆர்.களையும் டெல்லிக்கு மாற்ற உச்ச நீதிமன்றத்தில் மனு

0 2539
அலோபதி மருத்துவத்துக்கு எதிராக பாபா ராம்தேவ் பேச்சு : அனைத்து எஃப்.ஐ.ஆர்.களையும் டெல்லிக்கு மாற்ற உச்ச நீதிமன்றத்தில் மனு

லோபதி மருத்துவத்துக்கு எதிராக பேசிய வழக்கில் பல்வேறு மாநிலங்களில் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை டெல்லிக்கு மாற்ற வேண்டும் என்று பாபா ராம்தேவ் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

கொரோனாவுக்கு சிகிச்சையளிப்பதில் அலோபதி மருந்துகள் செயல் திறனற்றவை என்று ராம்தேவ் கருத்துக் கூறியிருந்தார்.

அவரின் இந்தக் கருத்துக்கு நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும் பல மாநிலங்களில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments