கேரளாவில் அடுத்தடுத்து நிகழும் வரதட்சணைக் கொடுமை சம்பவங்கள் - பினராயி விஜயன் தலைமையிலான அரசுக்கு நெருக்கடி

0 12374
கேரளாவில் அடுத்தடுத்து நிகழும் வரதட்சணைக் கொடுமை சம்பவங்கள் - பினராயி விஜயன் தலைமையிலான அரசுக்கு நெருக்கடி

கேரளாவில் அடுத்தடுத்து இளம் பெண்கள் வரதட்சணைக் கொடுமை புகாரில் உயிரிழந்த சம்பங்கள் பினராயி விஜயன் தலைமையிலான அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.

ஏற்கனவே ஒரு தற்கொலை வழக்கு மாநிலத்தை உலுக்கி வரும் நிலையில் கொல்லத்தில் 24 வயதான இளம் பெண் ஒருவர் வரதட்சணைக் கொடுமைக்கு பலியாகியுள்ளார். 

தமது கணவரும் அவர் குடும்பத்தினரும் தலைமுடியை பிடித்து இழுப்பதையும் அடித்து உதைப்பதையும் தமது செல்போனில் படம் எடுத்து வாட்ஸ் ஆப்பில் தமது பெற்றோருக்கு அனுப்பியுள்ளார்.

இதைத் தொடர்ந்து அந்தப் பெண் மர்மமான முறையில் இறந்து விட்டார். அவர் தற்கொலை செய்தாரா கொலை செய்யப்பட்டாரா என்று விசாரித்து வரும் போலீசார் இளம் பெண்ணின் கணவரான கிரண்குமார் என்பவரை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments