குருவாயூர் கிருஷ்ணன் கோவில், திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி

0 4202
குருவாயூர் கிருஷ்ணன் கோவில், திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் மற்றும் குருவாயூர் கிருஷ்ணசாமி கோவில் ஆகியவற்றில் இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

ஒரே நேரத்தில் 15 பக்தர்கள் மட்டுமே கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுக்குட்பட்டு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் குருவாயூர் கிருஷ்ணசாமி கோவில் பக்தர்கள் தரிசனத்துக்காக இன்று திறக்கப்படுகிறது. ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 300 பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

ஆனால் பக்தர்கள் நாலம்பலத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments