தமிழ்நாட்டில் டெல்டா பிளஸ் வகை கொரோனா பாதிப்பு ஒருவருக்கு உறுதி எனத் தகவல்
தமிழ்நாட்டில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா
தமிழ்நாட்டில் டெல்டா பிளஸ் வகை கொரோனா பாதிப்பு ஒருவருக்கு உறுதி எனத் தகவல்
தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் தரப்பில் தகவல்
மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் டெல்டா பிளஸ் பரவி வருகிறது
இந்த சூழலில், தமிழ்நாட்டில் முதன்முறையாக ஒருவருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா பாதிப்பு உறுதி எனத் தகவல்
Comments