மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2 இலட்சம் கோடி டாலரைத் தாண்டியது

0 9998

மைக்ரோசாப்ட் நிறுவனப் பங்குகளின் மதிப்பு செவ்வாயன்று உயர்ந்ததையடுத்து அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2 லட்சம் கோடி டாலராக அதிகரித்துள்ளது.

நியூயார்க் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள அமெரிக்க மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்டின் பங்கு மதிப்பு செவ்வாயன்று ஒன்று புள்ளி இரண்டு விழுக்காடு அதிகரித்தது.

இதற்கு முன் இந்த வரம்பை ஆப்பிள் நிறுவனம் மட்டும் கடந்துள்ள நிலையில் அந்தப் பட்டியலில் மைக்ரோசாப்டும் இணைந்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் மைக்ரோசாப்ட் பங்கு மதிப்பு 19 விழுக்காடு உயர்ந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments