ஜம்மு காஷ்மீர் பகுதியில் போர் விமானத்தில் முதல் பெண் விமானி நியமனம்

0 3303
ஜம்மு காஷ்மீர் பகுதியில் போர் விமானத்தின் முதல் பெண் விமான ஓட்டியாக மாவ்யா சுதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் பகுதியில் போர் விமானத்தின் முதல் பெண் விமான ஓட்டியாக மாவ்யா சுதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

24 வயதான மாவ்யா சுதன் இந்திய விமானப்படையின் 12 வது பெண் விமானியாவார். காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே உள்ள ரஜோரி மாவட்டத்தைச் சேர்ந்த அவர் விமானப் படையில் இணைந்து தனது சொந்த மாநிலத்திலேயே பணியமர்த்தப்பட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை விமானப்படை அகாடமியில் நடந்த விழாவில் மாவ்யாவுக்கு விமானப்படை தளபதி பதவுரியா பட்டத்தை வழங்கினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments