நடிகர் விஜய்யின் "பீஸ்ட்" பட தலைப்புக்கு விசிக எதிர்ப்பு

0 10375
நடிகர் விஜய்யின் பீஸ்ட் பட தலைப்புக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

நடிகர் விஜய்யின் பீஸ்ட் பட தலைப்புக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

விஜய் மற்றும் இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் பிறந்தநாளை ஒட்டி, பீஸ்ட் பட ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது.

இந்த நிலையில், விஜய் தொடர்ந்து தனது படங்களுக்கு ஆங்கிலத்திலேயே தலைப்பு வைப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அந்த கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தொடர்ந்து ஆங்கில பெயர்களையே வைப்பதன் மர்மம் என்ன எனவும், தமிழ் மொழியை  புறக்கணித்து அவமானப்படுத்துவது சரியா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments