வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

0 2577
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி, கோவை,தேனியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், நாளை நீலகிரி, கோவை, தேனி, மதுரை, மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னை நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசுக்கூடும் என்பதால், மீனவர்கள் 4 நாட்களுக்கு அங்கு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments