ஆஸ்கர் விருது பெற்ற குல்சார்-ஏ.ஆர்.ரகுமான் மீண்டும் இணைந்தனர் : புதிய பாடலுக்கு இசை ரசிகர்களிடையே பலமான வரவேற்பு

0 6031
ஆஸ்கர் விருது பெற்ற குல்சார்-ஏ.ஆர்.ரகுமான் மீண்டும் இணைந்தனர் : புதிய பாடலுக்கு இசை ரசிகர்களிடையே பலமான வரவேற்பு

Slumdog millionaire படத்தில் இடம் பெற்ற ஜெய் ஹோ பாடலுக்காக ஆஸ்கர் விருது பெற்ற பாடலாசிரியர் குல்சாரும் இசைமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் மீண்டும் ஒரு பாடல் ஆல்பத்திற்காக இணைந்திருக்கிறார்கள்.

Meri pukar suno என்ற குல்சார் பாடலுக்கு ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதன் டீசர் சமூக ஊடகங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments