ஓடும் ரயிலில் ஏற முயன்று இடறி விழுந்த பெண் தாவிச் சென்று பெண்ணின் உயிரைக் காத்த காவலர்
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ரயிலில் ஏற முயன்ற பெண் கால் தவறி விழுந்த நிலையில் ரயில்வே பாதுகாப்புப்படை காவலர் வினோத்குமார் என்பவர் பாய்ந்து சென்று அந்தப் பெண்ணின் உயிரைக் காப்பாற்றினார்.
இந்த வீடியோ காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
Comments