தற்போதைய சூழலில், பெட்ரோல், டீசல் மீதான வரிக் குறைப்பு சாத்தியமில்லை - நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

0 4111
தற்போதைய சூழலில், பெட்ரோல், டீசல் மீதான வரிக் குறைப்பு சாத்தியமில்லை - நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

ற்போதைய சூழலில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைப்பது சாத்தியமில்லை என நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள பெட்ரோல், டீசல் மீதான வரிக் குறைப்பு நடவடிக்கை எப்போது அமல்படுத்தப்படும் என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, குறிப்பிட்ட தேதிக்குள் வரியை குறைப்பதாக வாக்குறுதி ஏதும் அளிக்கவில்லை என காட்டமாக பதிலளித்தார்.தொடர்ந்து பேசிய அவர், தமிழக அரசின் நிதிநிலைகுறித்து விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments