தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே..! இன்று உலக தந்தையர் தினம்

0 5624

லகம் முழுவதும் இன்று தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.

தாயின் அன்பு தட்டில் வைத்த தீபம் என்றால் தந்தையின் அன்பு இதயத்தில் வைத்த தீபம் என்பார்கள் சான்றோர்...

ஒரு மனிதரின் வாழ்க்கையில் தந்தையின் பங்கு மகத்தானது என்பது உலகறிந்த உண்மை. தன்னலம் இல்லாத தந்தையின் அன்பைக் கொண்டாட இன்று உலகம் இந்த நாளை அர்ப்பணித்துள்ளது

இந்த ஆண்டு கொரோனாவால் பலர் தங்கள் பெற்றோரை விட்டு பிரிந்திருக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் அன்புக்கு உண்டோ அடைக்கும் தாழ் என்பதே நிதர்சனம்...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments