நடப்பு கல்வியாண்டு முதல் திருக்குறளை தனிப் பாடமாக அறிமுகம் செய்ய சென்னை பல்கலைக்கழகம் முடிவு

0 3517
நடப்பு கல்வியாண்டு முதல் திருக்குறளை தனிப் பாடமாக அறிமுகம் செய்ய சென்னை பல்கலைக்கழகம் முடிவு

டப்பு கல்வியாண்டு முதல் திருக்குறளை தனிப் பாடமாக அறிமுகம் செய்ய சென்னை பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் பயிலும் இளங்கலை மாணவர்களுக்கு தொழில் தர்மத்திற்கான திருக்குறள் என்ற பெயரில் நடப்பு கல்வி ஆண்டு முதல் திருக்குறள் பாடமாக அறிமுகம் செய்யப்படவுள்ளது.

மேலும், பல்கலைக்கழகத்தின் கல்வித்தரத்தை உயர்த்தவும், சீர்திருத்தங்களை கொண்டுவரவும் ஓய்வுபெற்ற துணைவேந்தர்கள், உலகளாவிய கல்வியாளர்கள், UGC-இன் ஓய்வுபெற்ற பிரதிநிதிகள் கொண்ட உயர்மட்ட குழு ஒன்றை உருவாக்கவும் சென்னைப் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments