"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் மருத்துவமனையில் அனுமதிக்கும் நிலை வராது - மத்திய சுகாதாரத்துறை
கொரோனாவால் பாதிக்கப்பட்டாலும் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படக்கூடிய நிலைமை 80 சதவீதம் குறைவதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்த நிதி ஆயோக்கின் சுகாதாரப்பிரிவு தலைவர் டாக்டர் வி.கே.பால், பல சுகாதாரத்துறை ஊழியர்களிடம் தடுப்பூசி போட்டு பரிசோதித்ததில் அவர்களில் 80 சதவீதம் பேருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கவேண்டிய நிலை ஏற்படவில்லை என்று கூறினார்.
ஐசியு எனும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்க வேண்டிய நிலை 6 சதவீதம் பேருக்கு மட்டும் இருந்ததாகவும் அவர் கூறினார். தடுப்பூசியால் பாதுகாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 94 சதவீதமாக இருந்தததாகவும் அவர் தெரிவித்தார்.
Comments