சிறுவர் சிறுமியரிடம் ஆபாச பேச்சு - தலைமறைவாக இருந்த டாக்சிக் மதன் கைது; தனிப்படை போலீசார் விசாரணை

0 5302

சிறுவர் சிறுமியரிடம் ஆபாச பேச்சு - தலைமறைவாக இருந்த டாக்சிக் மதன் கைது 

தருமபுரியில் தலைமறைவாக இருந்த மதனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்

சேலத்தில் உள்ள அவனது வீட்டில் வைத்து மதனிடம் போலீசார் விசாரணை

டாக்சிக் மதன் வீட்டில் ஏதேனும் முக்கிய ஆவணங்கள் உள்ளதா என விசாரணை

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments