மாஸ்டர் படத்தின் ”வாத்தி கம்மிங்” பாடலுக்கு வொர்க் அவுட் செய்வதை நிறுத்திவிட்டு நடனமாடிய ஸ்ரேயாஸ் ஐயர்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ

0 8406
மாஸ்டர் படத்தின் ”வாத்தி கம்மிங்” பாடலுக்கு வொர்க் அவுட் செய்வதை நிறுத்திவிட்டு நடனமாடிய ஸ்ரேயாஸ் ஐயர்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ

மாஸ்டர் படத்தில் வரும் ”வாத்தி கம்மிங்” பாடலுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், உடற்பயிற்சி கூடத்தில் வொர்க் அவுட் செய்துகொண்டிருக்கும்போது பின்னணியில் வாத்தி கம்மிங் பாடல் ஒலிக்கிறது.

அதனை கேட்ட ஸ்ரேயாஸ், வொர்க் அவுட் செய்வதை நிறுத்திவிட்டு, எழுந்துவந்து விஜய் ஆடிய நடன அசைவுகளை போலவே தானும் ஆடி அசத்தினார். டெல்லி கேப்பிடல்ஸின் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

For all those who missed @ShreyasIyer15 in #IPL2021's #VaathiComing video ???

?: @Natarajan_91#YehHaiNayiDilli #Master pic.twitter.com/frwo8CSWYU

— Delhi Capitals (Stay Home. Wear Double Masks?) (@DelhiCapitals) June 17, 2021 ">

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments