தமிழ்நாட்டுக்கு மேலும் 4 லட்சத்து 36 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வருகை

0 3842
தமிழ்நாட்டுக்கு மேலும் 4 லட்சத்து 36 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வருகை

தமிழ்நாட்டுக்கு, புனே மற்றும் ஐதராபாத்தில் இருந்து மேலும் 4 லட்சத்து 36 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வந்து சேர்ந்துள்ளன.

சென்னை விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய கொரோனா தடுப்பூசிகளை மக்கள் நல் வாழ்வுத்துறை அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர்.

ஜதரபாத்தில் இருந்து 60 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகளும், புனே மற்றும் மத்திய தொகுப்பில் இருந்து 3 லட்சத்து 76 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகளும் வந்தடைந்தன.

இவை அனைத்தும் ஒரிரு நாளில், பிரித்து பிற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments