"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
மும்பையில் 5ஜி சேவைக்கான சோதனையை தொடங்கிய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்
மும்பையில் 5ஜி சேவைக்கான சோதனையை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொடங்கியுள்ளது.
இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, சோதனைகளை மேற்கொள்ள மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் கடந்த மே மாதத்தில் அனுமதி அளித்தது.
இதனையடுத்து குஜராத், மும்பை, டெல்லி மற்றும் ஐதராபாத் பகுதிகளில் 5ஜி சோதனையை நடத்த ஜியோ நிறுவனம் அனுமதி கோரியிருந்தது.
இந்நிலையில் முதற்கட்டமாக மும்பையில் தனது சொந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தி 5ஜி சேவை வழங்குவதற்கான சோதனையை ரிலையன்ஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது.
Comments