மெக்சிகோவில் தலைதூக்கியுள்ள உடல்பருமன் பிரச்னை... துரித உணவு, நொறுக்கு தீனி, குளிர்பானங்களே காரணம்

0 2864

மெக்சிகோவில் துரித உணவு மற்றும் பழக்க வழக்கங்களால் உடல்பருமனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிரித்துள்ளது.

மெக்ஸிகோவில் கடந்த 8 ஆம் தேதி நிலவரப்படி கொரோனா தொற்றால் 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில், 45% உயர் இரத்த அழுத்தம், 37% நீரிழிவு நோயாளிகள் மற்றும் 22% பருமனானவர்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மெக்சிகோவை சேர்ந்த 80% பேர் தினசரி குளிர்பானங்களை அருந்துகின்றனர், இதுவும் உடல்பருமனுக்கு ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments